முச்சந்தி இலக்கிய வட்டத்தின் அழைப்பினை ஏற்று மலையகத்திற்கு வருகை தந்த புகலிட இலக்கியவாதி சுகன் மலையக தியாகி சிவனு லெட்சுமணனின் கல்லறைக்கு மலர் வைத்து மரியாதை செலுத்துவதையும் அருகில் சி. காண்டீபன் நிற்பதையும் மற்றும் இவர்களை அழைத்து சென்ற லெனின் மதிவானம், மற்றும் மலையக மக்களையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment