பேராசிரியர் கா. சிவத்தம்யின் ஓராண்டு நினைவையொட்டி மலையக மக்கள் கலையரங்கு ” பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு நினைவு பதிவு” என்ற தலைப்பிலான கருத்தாடல் ஒன்றினை கடந்த 22-07-2012 அன்று அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் கவிஞர் சு. முரளிதரன் தலைமை யுரை ஆற்றுவதனையும் நினைவுவுரை ஆற்றுவதற்காக வருகை தந்திருந்த மல்லியப்பு சந்தி திலகர், கலாநிதி ந. இரவீந்திரன், லெனின் மதிவானம் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment