Wednesday, February 29, 2012

நூல் அறிமுக நிகழ்வு, ”மண் மறவா மனிதர்கள்“(வி.ரி. இளங்கோவன்)

இடம்- கொழும்புத் தமிழ் சங்கம்
காலம்- 10. 03. 2012 பி.ப 5.00
தலைமை
பேராசிரியர் சபா ஜெயராசா

சிறப்புரை
பிரம்ஜி ஞானசுந்தரன்

அறிமுகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

கருத்துரைகள்
டொமினிக் ஜீவா
அந்தனி ஜீவா
வீ. தனபாலசிங்கம்
பத்மா சோமகாந்தன்
லெனின் மதிவானம்
தம்பிஐயா தேவதாஸ்
அஷ்ரப் சிஹாப்தீன்

ஏற்புரை
வி.ரி. இளங்கோவன்

1 comment: