கலாநிதி ந. இரவீந்திரன் எழுதிய முற்போக்கு இலக்கிய எழுச்சி: நான்கு முன்னோடி முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற நூல் விமர்சன நிகழ்வு 28-08-2011 அன்று கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் ஆய்வு வட்ட கேட்போர் கூடத்தில் நடைப்பெறும். இலங்கை முற்போக்கு கலை இலக்கி மன்றத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வு கலாநிதி செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைப்பெறும். பேராசிரியர் சபா ஜெயராசா, திக்குவலை கமால், கலாநிதி வ. மகேஸ்வரன், லெனின் மதிவானம், திருமதி தேவகௌரி ஆகியோர் விமர்சன உரையாற்றுவார்கள்.
No comments:
Post a Comment