'ஊற்றுக்களும் ஓட்டங்களும்' நூல் விமர்சன நிகழ்வு
கடந்த மார்ச் 24 ஆம் திகதி லெனின் மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வு ஹட்டனில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிற்ப்பு பிரதியை சூரியாகந்தி பத்திரிகையின் ஆசிரியர் முத்த தொழிற்சங்கவாதியான திரு. ஜீ . ஆறுமுகத்திடமிருந்து றெ்றுக் கொள்வதையும் மற்றும் நூலாசிரியர், மல்லியப்பு சந்தி திலகர், வ. செல்வராஜா, மு. சிவலிங்கம் ஆகியோர் அருகில் இருப்பதனையும் படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment